Success Story of Madhumita -Sudhanganthi

நம் இணையர் இணையேற்பில்
பதிவு செய்து நிகழ்ந்த இரண்டாவது இணையேற்பு இது...
பல மாதங்களாக இவர்கள் மட்டும் அல்ல
நாங்களும் எதிர்பார்த்த நிகழ்வு இது...
தோழர்கள் "மதுமிதா - சுதன்காந்தி"
இருவருக்கும் இணையேற்பு
நல்வாழ்த்துகள்